|
|
 |
|
|
| KM Music Conservatory :AR rehman Part 9: Adhikaalai.com |
 |
KM Music Conservatory :AR rehman Part 9
http://www.Adhikaalai.com
கே.எம்.இசைக்
காப்பகம் எனும்
பெயரில் இசைக்
கல்லூரி
ஆரம்பிக்கப்பட
உள்ளது. இந்தக்
கல்லூரியில்,
உலகப்
புகழ்பெற்ற
ஆப்பிள்
நிறுவனத்தின்
அங்கீகாரம்
பெற்ற ஆடியோ
மீடியா கல்விக்
கழகத்துடன்
இணைந்து இந்திய
இசை, மேற்கத்திய
இசை மற்றும் இசை
தொழில்நுட்பம்
பற்றி பயிற்சி
அளிக்கப்படும்.
பயிற்சி ஜூன்
மாதம் முதல்
துவக்கப்படும்.
இப்பயிற்சியில்
சேர வயது வரம்பு
கிடையாது. 60
வயதில் கூட இந்த
இசைக்
கல்லூரியில்
சேரலாம்.
சென்னைக்கு
அருகே புறநகர்
பகுதியில்
மூன்று ஏக்கர்
நிலப்பரப்பில்
இதற்கான
பிரம்மாண்டமான
கட்டிடம் ஓரிரு
ஆண்டுகளில்
உருவாகும்.
அதுவரை மூன்று
தற்காலிக
இடங்களிலிருந்து
இந்த கல்லூரி
இயங்கும்.
ஆண்டுக்கு 150
மாணவர்கள்
சேர்த்துக்
கொள்ளப்படுவார்க
ள் Tags : ar rehman KM Music Conservatory km music adhikaalai.com college chennai symphony tamil cinema rahman |
|
Affichage : 240
Durée : 230 s |
|
|
|
|
|
|
|
|
|
|
 |
| |
|